Sunday, May 3, 2009

இலங்கை தமிழர்கள்


இலங்கை தமிழர்கள் நிலைமை இந்த மீன் போல ஆகி விட்டது .
சொந்த நாட்டில் உயிர் வாழ
அவர்கள் சிந்து கின்ற ரத்தம் வெள்ளமா உருவெடுத்து ஓடுகின்றது .
இது என்று முடியும்????????

இது யாருக்கு தெரியும் ?

ஆண்டவனுக்கா ?

இல்லை

அரசியல் வாதிக்கா?

No comments:

Post a Comment